• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கட்சியின் துணைத் தலைவராக ரஃபிஸி தொடர்ந்து நீடிக்க அன்வார் ஆதரவு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 3, 2025
in மலேசியா
Reading Time: 4 mins read
0
கட்சியின் துணைத் தலைவராக ரஃபிஸி தொடர்ந்து நீடிக்க அன்வார் ஆதரவு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கெஅடிலான் கட்சி தேர்தல் பரபரப்பான சூழலில் நடைபெறவிருக்கும் வேளையில் தேசிய துணைத் தலைவர் பதவியில் ரஃபிஸி ரம்லி தொடர்ந்து செயல்பட வழிவிடுமாறு அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இதனை தொடர்ந்து கட்சியில் ரஃபிஸிக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக நம்பப்படுகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இரண்டாவது உயர் மட்ட பதவியில் பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி தொடர்ந்து நீடிக்க வழிவிடுமாறு கேட்டு கொண்டார்.

Tiada konflik ambil ahli Amanah jadi calon PKR: Anwar - Sinar HarianTiada konflik ambil ahli Amanah jadi calon PKR: Anwar - Sinar Harian

வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கட்சி தேர்தலில் தேசியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டி இருக்கக் கூடாது என அன்வாரின் அரசியல் செயலாளர் ஹம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் பேசியிருந்தார். இந்த கருத்தானது கட்சியின் ஜனநாயகத்திற்கு ஒத்து போகுமா என அன்வாரிடம் கேட்கப்பட்டது. 

கலந்தாலோசிப்பதும் ஜனநாயக செயல் முறையின் ஓர் அங்கம் என அவர் சொன்னார். அதோடு உயர்மட்ட பதவிகளுக்கான போட்டி முடிவுகளை கட்சியின் தலைமையிடமே விட்டுவிடுவதாக அன்வார் ஏற்கெனவே கூறியிருந்தார். கட்சியின் தொகுதி ரீதியிலான தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மத்திய நிலையிலான போட்டிகள் மே 24ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pemilihan PKR: 'Restu' Anwar buat Rafizi langkah diplomasi kukuh partiPemilihan PKR: 'Restu' Anwar buat Rafizi langkah diplomasi kukuh parti

Previous articleதாய் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கொலை விசாரணைக்காக மகன் கைது



Read More

Previous Post

காசாவுக்கு உதவிப் பொருட்களை நிறுத்தியது இஸ்ரேல்: போர் குற்றம் என ஹமாஸ் அமைப்பு கண்டனம் | Israel blocks entry of all humanitarian aid into Gaza

Next Post

ஜனாதிபதியை சந்திக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்

Next Post
ஜனாதிபதியை சந்திக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்

ஜனாதிபதியை சந்திக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin