• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசாவுக்கு உதவிப் பொருட்களை நிறுத்தியது இஸ்ரேல்: போர் குற்றம் என ஹமாஸ் அமைப்பு கண்டனம் | Israel blocks entry of all humanitarian aid into Gaza

GenevaTimes by GenevaTimes
March 3, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
காசாவுக்கு உதவிப் பொருட்களை நிறுத்தியது இஸ்ரேல்: போர் குற்றம் என ஹமாஸ் அமைப்பு கண்டனம் | Israel blocks entry of all humanitarian aid into Gaza
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல் அவிவ்: ​காசாவுக்கு செல்​லும் உதவிப் பொருட்​கள் விநி​யோகத்தை இஸ்ரேல் நிறுத்​திக் கொண்டது. இதற்கு ஹமாஸ் தீவிர​வா​திகள் கடும் கண்டனம் தெரி​வித்​துள்ளனர்.

பாலஸ்​தீனத்​தில் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இஸ்ரேலுக்​கும் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்​டது. அதன்​பிறகு இரு தரப்​பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்​கப்​பட்​டனர். முதல்​கட்​டமாக மேற்​கொள்​ளப்​பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் கடந்த சனிக்​கிழமை முடிவடைந்​தது. அதற்கு முன்ன​தாகவே 2-ம் கட்ட சண்டை நிறுத்தம் குறித்து பேச்சு​வார்த்தை நடத்த தயார் என்று ஹமாஸ் தீவிர​வா​திகள் அறிவித்​தனர்.

பதில் இல்லை: இதுகுறித்து இஸ்ரேல் தரப்​பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்நிலை​யில், காசா பகுதிக்கு செல்லும் பொருட்கள் மற்றும் விநி​யோகத்தை இஸ்ரேல் நேற்று நிறுத்​திக் கொண்​டது. இதற்கான காரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு எதுவும் கூறவில்லை. ஆனால், “சண்டை நிறுத்​தத்தை நீட்​டிப்பது குறித்து ஏற்கெனவே கூறிய சில விஷயங்களை ஹமாஸ் தீவிர​வா​திகள் ஒப்புக்கொள்​ளா​விட்​டால் கூடுதல் பின்​விளைவுகளை சந்திக்க வேண்​டி​யிருக்​கும்” என்று எச்சரித்துள்ளார். இந்நிலை​யில், காசாவுக்கு செல்​லும் அனைத்து மனிதாபிமான உதவி​கள், பொருட்கள் விநி​யோகம் முழு​வதுமாக நிறுத்​தப்​பட்டதா என்ற தகவல் வெளி​யாக​வில்லை.

அமெரிக்கா பரிந்துரை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​தின் கீழ் செயல்​படும் மத்திய கிழக்கு பிராந்திய தூதர் ஸ்டீவ் விட்​காப், சண்டை நிறுத்​தத்தை ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வரை நீட்​டிப்​ப​தற்கான சில பரிந்​துரைகளை அளித்​துள்ளார். அதன்​படி, ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்ரேலியர்​களில் பாதி பேரை முதல் நாளி​லேயே விடுவிக்க வேண்​டும். அதன்​பின் நிரந்தர சண்டை நிறுத்தஒப்பந்தம் ஏற்பட்​ட​வுடன் மற்றவர்கள் விடுவிக்​கப்பட வேண்​டும் என்று கூறப்​பட்​டுள்​ளது.

ஆனால், சண்டை நிறுத்த நடவடிக்கையை முடக்க இஸ்ரேல் முயற்சிக்​கிறது என்று ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்​டி​யுள்​ளது. மேலும், காசாவுக்கு உணவுப் பொருட்​கள், ​விநி​யோகத்தை நிறுத்தி இஸ்​ரேல் மலிவான வகை​யில் பிளாக்​மெ​யில் செய்​கிறது. இது ​போர் குற்​ற​மாகும் என்று கடுமையாக கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.



Read More

Previous Post

300 ஒருநாள் போட்டி: விராட் கோலி பிரம்மாண்ட சாதனை! | Virat Kohli Scripts History In 300th ODI,

Next Post

கட்சியின் துணைத் தலைவராக ரஃபிஸி தொடர்ந்து நீடிக்க அன்வார் ஆதரவு | Makkal Osai

Next Post
கட்சியின் துணைத் தலைவராக ரஃபிஸி தொடர்ந்து நீடிக்க அன்வார் ஆதரவு | Makkal Osai

கட்சியின் துணைத் தலைவராக ரஃபிஸி தொடர்ந்து நீடிக்க அன்வார் ஆதரவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin