• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

300 ஒருநாள் போட்டி: விராட் கோலி பிரம்மாண்ட சாதனை! | Virat Kohli Scripts History In 300th ODI,

GenevaTimes by GenevaTimes
March 3, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
300 ஒருநாள் போட்டி: விராட் கோலி பிரம்மாண்ட சாதனை! | Virat Kohli Scripts History In 300th ODI,
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய வீரர் விராட் கோலி 300 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 300 ஒருநாள் போட்டிகள் மட்டுமல்லாமல் உலக அளவில் 100 டெஸ்ட் போட்டி கள், 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனையை யும் அவர் படைத்தார்.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், இலங்கையின் சனத் ஜெயசூர்யா, சங்ககரா, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் போன்ற வீரர்கள் 100 டெஸ்ட் போட்டி, 300 ஒரு நாள் போட்டி என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர். ஆனால், 100 சர்வதேச டி20 போட்டிகளில் அவர்கள் யாரும் பங்கேற்றதில்லை. இந்த சாதனையைப் படைத்துள்ள ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் துபாயில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. அணியை வீழ்த்தியது. மேலும் முதல் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.



Read More

Previous Post

“நான் உன் ரத்தத்தைக் குடிப்பேன்” – பெற்ற தாயை சித்திரவதை செய்த மகள்.. நெஞ்சை உறையவைக்கும் பின்னணி!

Next Post

காசாவுக்கு உதவிப் பொருட்களை நிறுத்தியது இஸ்ரேல்: போர் குற்றம் என ஹமாஸ் அமைப்பு கண்டனம் | Israel blocks entry of all humanitarian aid into Gaza

Next Post
காசாவுக்கு உதவிப் பொருட்களை நிறுத்தியது இஸ்ரேல்: போர் குற்றம் என ஹமாஸ் அமைப்பு கண்டனம் | Israel blocks entry of all humanitarian aid into Gaza

காசாவுக்கு உதவிப் பொருட்களை நிறுத்தியது இஸ்ரேல்: போர் குற்றம் என ஹமாஸ் அமைப்பு கண்டனம் | Israel blocks entry of all humanitarian aid into Gaza

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin