• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Zelensky: ‘ட்ரம்ப் எப்படி ஜெலன்ஸ்கியை அடிக்காமல் விட்டார்?’ – USA Vs Ukraine-ல் ரஷ்யா ரியாக்‌ஷன்|How Trump held back from hitting that Scumbag – Russia reacts on America – Ukraine Clash

GenevaTimes by GenevaTimes
March 1, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Zelensky: ‘ட்ரம்ப் எப்படி ஜெலன்ஸ்கியை அடிக்காமல் விட்டார்?’ – USA Vs Ukraine-ல் ரஷ்யா ரியாக்‌ஷன்|How Trump held back from hitting that Scumbag – Russia reacts on America – Ukraine Clash
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நேற்று நடந்த ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு, வார்த்தைப் போராக முற்றி படுதோல்வியில் முடிந்துள்ளது.

இந்த சந்திப்பில் கனிம ஒப்பந்தம் கையெழுத்தாவதுடன், ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டுமே நடக்கவில்லை.

அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களின் சந்திப்பு குறித்து ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா தனது டெலிகிராமில், “இதுவரை ஜெலன்ஸ்கி கூறிய பொய்களிலேயே மிகப்பெரிய பொய் 2022-ம் ஆண்டு உக்ரைன் எந்தவொரு ஆதரவும் இல்லாமல் தனியாக நின்றது என்று கூறியதுதான்.

ஜெலன்ஸ்கி 'இழிவான பன்றி'!

ஜெலன்ஸ்கி “இழிவான பன்றி’!

எப்படி ட்ரம்ப் மற்றும் வான்ஸ் அந்த பொய்யாளரை அடிக்காமல் விட்டார்கள் என்பது அதிசயம். ஜெலன்ஸ்கி ஒருவரிடமும் நன்றாக நடந்துகொள்வதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், ஜெலன்ஸ்கியை ‘இழிவான பன்றி’ என்றும் ஜெலன்ஸ்க்கிக்கு ‘ஓவல் அலுவலகத்தில் சரியான அறை கிடைத்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யாவோ இவ்வாறு காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளது.

Read More

Previous Post

“ 3 டன் பிரியாணியுடன் களைகட்டிய ஜல்லிக்கட்டு” – சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்…

Next Post

பினாங்கில் பிளாஸ்டிக் (நெகிழி) பைகளுக்கு தடை

Next Post
பினாங்கில் பிளாஸ்டிக் (நெகிழி) பைகளுக்கு தடை

பினாங்கில் பிளாஸ்டிக் (நெகிழி) பைகளுக்கு தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin