February 26, 20259:28 AM IST
Tamil Live Breaking News : அனைத்துக் கட்சிக் கூட்டம்.. 45 கட்சிகளுக்கு அழைப்பு!
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழர் உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

