• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Tatkal Ticket | ரயில் பயணிகள் கவனத்திற்கு.. தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. IRCTC முக்கிய முடிவு!

GenevaTimes by GenevaTimes
February 25, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Tatkal Ticket | ரயில் பயணிகள் கவனத்திற்கு.. தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. IRCTC முக்கிய முடிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


03

 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை தற்போது ரயில்வே எளிதாக்கியுள்ளது. பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. முன்னதாக, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நேரம் காலை 11 மணிக்கு தொடங்கும். இந்நிலையில், தற்போது அந்த நேரம் ஒரு மணி நேரம் முன்பாக தொடங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம். பயணிகள் டிக்கெட்டுகளை எளிதாகவும் விரைவாகவும் முன்பதிவு செய்வதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை தற்போது ரயில்வே எளிதாக்கியுள்ளது. பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. முன்னதாக, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நேரம் காலை 11 மணிக்கு தொடங்கும். இந்நிலையில், தற்போது அந்த நேரம் ஒரு மணி நேரம் முன்பாக தொடங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம். பயணிகள் டிக்கெட்டுகளை எளிதாகவும் விரைவாகவும் முன்பதிவு செய்வதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை தற்போது ரயில்வே எளிதாக்கியுள்ளது. பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. முன்னதாக, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நேரம் காலை 11 மணிக்கு தொடங்கும். இந்நிலையில், தற்போது அந்த நேரம் ஒரு மணி நேரம் முன்பாக தொடங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம். பயணிகள் டிக்கெட்டுகளை எளிதாகவும் விரைவாகவும் முன்பதிவு செய்வதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

கோலியின் உழைப்பை கண்டு வியக்கிறேன்: பாக். கேப்டன் ரிஸ்வான் பாராட்டு | I am amazed by Kohli s hard work Pakistan captain Rizwan praises

Next Post

டிரம்ப்பின் அதே பாணி..! ஜெர்மனியில் ஆட்சியை பிடித்த ஃப்ரெட்ரிக் மெர்ஸ்

Next Post
டிரம்ப்பின் அதே பாணி..! ஜெர்மனியில் ஆட்சியை பிடித்த ஃப்ரெட்ரிக் மெர்ஸ்

டிரம்ப்பின் அதே பாணி..! ஜெர்மனியில் ஆட்சியை பிடித்த ஃப்ரெட்ரிக் மெர்ஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin