• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் பதவி விலக தயார்” – ஜெலன்ஸ்கி அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் பதவி விலக தயார்” – ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 24, 2025 9:09 AM IST

உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் பதவி விலக தயார் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ZelenskyyZelenskyy
Zelenskyy

உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்பில் இணைத்துக் கொண்டால் உடனடியாக பதவி விலக தயார் என அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை எதிர்த்து, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்த ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிகபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர், ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சவுதி அரேபியவில் அமெரிக்க – ரஷ்ய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உக்ரைன் தரப்பு கலந்து கொள்ளாத நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்க வேண்டும் என்பது அவசியமில்லை என அதிபர் டிரம்ப் கூறினார்.

இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் நிலைப்பாட்டை அதிபர் டிரம்ப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை பாதுகாப்பதற்கான வாக்குறுதிகளைத்தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். தான் பதவி விலகினால் தான் உக்ரைனில் அமைதி திரும்பும் என நினைத்தால், அதற்கும் தான் தயாராக இருப்பதாகவும், உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்பில் இணைத்துக் கொண்டால் உடனடியாக பதவி விலகவும் தயார் எனவும் உக்ரைன் அதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

February 24, 2025 9:09 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் பதவி விலக தயார்” – ஜெலன்ஸ்கி அறிவிப்பு!

Read More

Previous Post

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் தொடக்கம்!

Next Post

முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் ஜசெக தேர்தலில் போட்டியிடுகிறார் | Makkal Osai

Next Post
முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் ஜசெக தேர்தலில் போட்டியிடுகிறார் | Makkal Osai

முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் ஜசெக தேர்தலில் போட்டியிடுகிறார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin