வாரத்தின் முதல் வனிக நாளான இன்று காலை 9.15 நிலவரப்படி, சென்செக்ஸ் 536.05 புள்ளிகள் (0.71 சதவீதம்) இழப்புடன் 74,775.01-இல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 165.55 புள்ளிகள் (0.73 சதவீதம்) இழப்புடன் 22,630.35-இல் வர்த்தகமாகி வருகிறது.

