• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருப்பதி லட்டை வைத்து இவ்வளவு பெரிய மோசடியா? – பகீர் கிளப்பிய சம்பவம்… பலகோடியை சுருட்டியவர் கைது!

GenevaTimes by GenevaTimes
February 22, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
திருப்பதி லட்டை வைத்து இவ்வளவு பெரிய மோசடியா? – பகீர் கிளப்பிய சம்பவம்… பலகோடியை சுருட்டியவர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 22, 2025 5:13 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு போலி தரிசன டிக்கெட் விற்று கோடிக்கணக்கில் சுருட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News18News18
News18

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு போலி தரிசன டிக்கெட் விற்று கோடிக்கணக்கில் சுருட்டிய மோசடி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரப்பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமண பிரசாத் என்பவர் தங்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக பக்தர்கள் சிலர் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், ரமண பிரசாத்தைப் பிடித்து விசாரித்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனியார் மென்பொருள் நிறுவன முன்னாள் ஊழியரான ரமண பிரசாத், தொடக்கத்தில் ஏழுமலையான் கோயில் லட்டு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

தொடர்ந்து, ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாதம், தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகளை போலியாக தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதும், இதன்மூலம் அவர் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்ததும் அம்பலமானது.

ரமண பிரசாத்திடம் போலி டிக்கெட்டுகளை வாங்கிய பக்தர்கள், சாமி தரிசனத்திற்கு செல்லும்போது தடுத்து நிறுத்தி அனுப்பி வைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ரமண பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது கள்ள சந்தையில் தரிசன டிக்கெட் விற்றதாக 12 வழக்குகள் உட்பட 14 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

February 22, 2025 5:08 PM IST

Read More

Previous Post

நீரில் மூழ்கி உயிரிழந்த ரஷ்ய பிரஜை 

Next Post

டபிள்யூபிஎல் 2025: டெல்லி கேபிடல்ஸுக்கு பதிலடி கொடுத்து முதல் வெற்றியை ருசித்தது யுபி வாரியர்ஸ்!

Next Post
டபிள்யூபிஎல் 2025: டெல்லி கேபிடல்ஸுக்கு பதிலடி கொடுத்து முதல் வெற்றியை ருசித்தது யுபி வாரியர்ஸ்!

டபிள்யூபிஎல் 2025: டெல்லி கேபிடல்ஸுக்கு பதிலடி கொடுத்து முதல் வெற்றியை ருசித்தது யுபி வாரியர்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin