• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Banana Leaf: தாமிரபரணி தந்த வரம்… இங்கிருந்து தான் தமிழ்நாடு முழுக்க வாழை இலை சப்ளை…

GenevaTimes by GenevaTimes
February 22, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Banana Leaf: தாமிரபரணி தந்த வரம்… இங்கிருந்து தான் தமிழ்நாடு முழுக்க வாழை இலை சப்ளை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 22, 2025 12:21 PM IST

Banana Leaf: தாமிரபரணி ஆற்றிலிருந்து பாசனம் பெறும் இப்பகுதி வளமான விவசாயப்பகுதியாகத் திகழ்கிறது. இங்கு அறுவடை செய்யப்படும் வாழை இலை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் விற்பனையாகின்றது.

X

Banana

Banana Leaf: தாமிரபரணி தந்த வரம்… இங்கிருந்து தான் தமிழ்நாடு முழுக்க வாழை இலை சப்ளை…

தான் செல்லும் வழியெல்லாம் வளமாக்கும் தாமிரபரணி நீர் பாசனத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. இப்பகுதியிலிருந்து தினசரி வாழை இலை, வாழைத்தார் ஆகியவை தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின்றது.

சக்கை, கற்பூரவள்ளி, கதலி, செவ்வாழை, நேந்திரன் என பல வகை வாழை இங்கு பயிரிடப்படுகிறது. மேலும் இங்கு வாழை பழ சாகுபடிக்கென வாழை மரங்கள் வளர்க்கப்படுவது போல வாழை இலைக்காகவும் பிரத்தியேக ரகங்கள் பயிர் செய்யப்படுகிறது. வாழை இலைக்கென வளர்க்கப்படும் மரங்களில் கிடைக்கும் வாழைத்தார் நன்கு வளர்ச்சி அடையாத பழமாகக் காணப்படும், அதனால் அது சாப்பிடுவதற்கு உகந்த பழமாக இருக்காது.

இது குறித்து விவசாயி அரவிந்த் கூறுகையில், “நான் டிகிரி முடித்து விட்டு விவசாயம் செய்து வருகிறேன். இப்பகுதியில் வாழை இலைக்கென தனியாகத் தோட்டம் இருக்கிறது. குத்தகை எடுத்தும் வளர்க்கப்படுகிறது, சொந்தத் தோட்டத்திலும் வளர்க்கப்படுகிறது. நன்றாக வளர்ந்த வாழை மரத்தில் தார் எடுத்த பின்பு அதன் அருகில் வளரும் பக்கக் கன்றுகளைத் தான் வாழை இலைக்கென வளர்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Summer Season Fruits: கோடை வெயிலில் உடலுக்குக் குளிர்ச்சி தரும் பழங்கள்… களைகட்டும் வாட்டர் ஆப்பிள் விற்பனை…

அந்தக் கன்றுகளை இரண்டு மாதங்கள் வளரவிட்டு அதன் பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாழை இலை வெட்ட ஆரம்பித்து விடுவோம். ஒரு வாழை மரம் நன்கு செழிப்பாக வளர்ந்து ஆரோக்கியமான பழங்களைத் தருவதற்கு அதன் இலைகளும் ஓர் முக்கிய காரணம்.

ஆனால் இந்தக் கன்றுகளில் இரண்டு மாதங்களில் இருந்தே இலைகள் வெட்டப்படுவதால் இதில் வளரும் வாழை தார்கள் ஒன்றுக்கும் ஆகாது. இலைகள் வெட்டிய பின் அதனை 100 புட்டாக கட்டுவோம். ஒரு புட்டிற்கு 2 இலைகள் காணப்படும்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Thoothukkudi,Tamil Nadu

First Published :

February 22, 2025 12:18 PM IST

Read More

Previous Post

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி கேரளா அணி சாதனை | Kerala to the Ranji Trophy final

Next Post

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை மீது கைவைத்து பதவிப் பிரமாணம்- யார் இந்த காஷ் படேல்?

Next Post
FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை மீது கைவைத்து பதவிப் பிரமாணம்- யார் இந்த காஷ் படேல்?

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை மீது கைவைத்து பதவிப் பிரமாணம்- யார் இந்த காஷ் படேல்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin