• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் குறைப்பு.. ஆதாரமற்றவை… விளக்கம் அளித்த ரயில்வே

GenevaTimes by GenevaTimes
February 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் குறைப்பு.. ஆதாரமற்றவை… விளக்கம் அளித்த ரயில்வே
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 21, 2025 8:10 PM IST

முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் குறைக்கப்படவில்லை எனவும், அது ஆதாரமற்றது எனவும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

News18News18
News18

முன்பதிவு செய்யாத பயணிகள், முன்பதிவு ரயில் பெட்டிகளில் ஏறி பயணம் செய்யும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது நடந்து வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் அரங்கேறி வரும் சம்பவங்கள் எல்லாம் பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது.

இந்நிலையில், விரைவு ரயிலில் முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கையை தெற்கு ரயில்வே குறைத்திருப்பதாக தெரிகிறது. அதன்படி சென்னை – மைசூர் காவிரி விரைவு ரயில், சென்னை – திருவனந்தபுரம் மெயில், சென்னை – ஆலப்புழா அதிவிரைவு ரயில் உள்ளிட்ட ஐந்து ரயில்களில் இருந்த நான்கு முன்பதிவு பெட்டிகளை இரண்டாக குறைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், சென்னை – ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், சென்னை – ஐதராபாத் அதிவிரைவு ரயில், சென்னை – நாகர்கோவில் அதி விரைவு ரயில், புதுச்சேரி – மங்களூரு விரைவு ரயில் உள்ளிட்ட எட்டு ரயில்களில் இருந்த நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்பட்டிருக்கிறது என பரவலாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை எனவும், அது ஆதாரமற்றவை என்றும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மேலும், 2ம் வகுப்பு பொது பெட்டிகளின் எண்ணிக்கையை மார்ச் முதல் அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

First Published :

February 21, 2025 8:10 PM IST

Read More

Previous Post

ஆயிரக்கணக்கிலான தமிழ் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திய பிரான்ஸ்

Next Post

இந்த சீசனில் ஆர்சிபி மகளிருக்கு முதல் தோல்வி.. மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி

Next Post
இந்த சீசனில் ஆர்சிபி மகளிருக்கு முதல் தோல்வி.. மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி

இந்த சீசனில் ஆர்சிபி மகளிருக்கு முதல் தோல்வி.. மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin