• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் ரேகா குப்தா..!

GenevaTimes by GenevaTimes
February 20, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் ரேகா குப்தா..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 20, 2025 1:25 PM IST

மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 48 இடங்களை வென்ற பா.ஜ.க. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது.

ரேகா குப்தாரேகா குப்தா
ரேகா குப்தா

டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தாவிற்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், 48 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க., 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது.

இதையடுத்து, யார் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என 10 நாட்களாக குழப்பம் நிலவி வந்த நிலையில், டெல்லியில் மத்திய பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் ரேகா குப்தா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகியோர் முன்னிலையில் டெல்லியின் முதலமைச்சராக ரேகா குப்தாவுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த பதவி பிரமாண நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

முதலமைச்சருடன், பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூட், மஜிந்தர் சிங், கபில் மிஸ்ரா உட்பட 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

First Published :

February 20, 2025 1:25 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

Next Post

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: 5 விக்கெட் எடுத்து முகமது ஷமி தரமான பந்துவீச்சு.. வங்கதேசம் 228 ரன்கள் சேர்ப்பு

Next Post
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: 5 விக்கெட் எடுத்து முகமது ஷமி தரமான பந்துவீச்சு.. வங்கதேசம் 228 ரன்கள் சேர்ப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: 5 விக்கெட் எடுத்து முகமது ஷமி தரமான பந்துவீச்சு.. வங்கதேசம் 228 ரன்கள் சேர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin