ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா – வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன
Read More
