• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆஸ்திரேலியாவில் தொழில் சாம்ராஜ்யத்தை தலைமையேற்று நடத்தும் கோடீஸ்வரரின் மகன்; இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
February 19, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஆஸ்திரேலியாவில் தொழில் சாம்ராஜ்யத்தை தலைமையேற்று நடத்தும் கோடீஸ்வரரின் மகன்; இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 19, 2025 4:51 PM IST

1975-ம் ஆண்டு லக்ஷின் குடும்பத்தால் நிறுவப்பட்ட சம்வர்தன மதர்சன் குழுமம், உலகளாவிய வாகனத் துறையில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

News18News18
News18

பாரம்பரிய இந்திய குடும்பங்களில், தொழிலதிபர்கள் பெரும்பாலும் தங்கள் வாரிசுகளிடம் தாங்கள் நடத்தி வரும் நிறுவனத்தை ஒப்படைக்கிறார்கள். ஏனென்றால், அவர்களின் பாரம்பரியத்தை கட்டியெழுப்பவும், புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லவும் அவர்களை நம்புகிறார்கள். ஆஸ்திரேலியாவின் இந்த பணக்கார இந்தியரின் மகனுக்கு கல்வி திறமையோடு, வெளி உலக அனுபவமும் சேர்ந்து கலவையான வணிகப் பயணம் உள்ளது.

இவர் அமெரிக்காவின் கொலம்பியா வணிகப் பள்ளியில் நிதியியலில் எம்பிஏ பட்டமும், ஜப்பானின் டோக்கியோவில் உள்ள கியோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். அவரது ஆரம்ப கால பணி அனுபவத்தில் 2003-ல் ஜெர்மனியில் உள்ள வோகோ குழுமத்திலும், 2004-ல் தாய்லாந்தில் கடைத் தளத்தில் தரப் பயிற்சியிலும் பணியாற்றியுள்ளார்.

அங்கு அவர் தொழில்துறையில் நேரடி அனுபவத்தைப் பெற்றதோடு, சொந்தமாக தொழில் நடத்துவதற்கு உண்டான செயல்பாட்டு நுணுக்கங்களையும் பழக்கப்படுத்திக் கொண்டார். இவ்வளவு நேரம் நாம் பேசிக்கொண்டிருந்தது யாரைப் பற்றி தெரியுமா? சம்வர்தனா மதர்சன் குழுமத்தின் வாரிசான லக்ஷ் வாமன் சேகல் பற்றியே பேசுகிறோம்.

2009ம் ஆண்டு குடும்பத் தொழிலுக்குத் திரும்பினார் விவேக் சாந்த் சேகலின் மகன் லக்ஷ் வாமன் சேகல். உலகளாவிய கல்வி மற்றும் பணி அனுபவம் இவருக்கு பெரும் உதவியாக இருந்தது. அவர் சம்வர்தனா மதர்சன் ரிஃப்ளெக்டெக் (SMR)இன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் 2014-ம் ஆண்டு வரை முக்கியமான செயல்பாடுகளை மேற்பார்வையிட்டார். தற்போது, ​​அவர் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் மற்றும் மதர்சன் சுமி வயரிங் இந்தியாவின் வாரியங்களில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். நிறுவனத்திற்கான திட்ட முடிவுகளை இயக்கி குடும்ப வணிகத்தின் வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறார்.

இதையும் படிக்க: போலியான கடன் தளங்களை கண்டறிவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

1975-ம் ஆண்டு லக்ஷின் குடும்பத்தால் நிறுவப்பட்ட சம்வர்தன மதர்சன் குழுமம், உலகளாவிய வாகனத் துறையில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அவரது தந்தையும், தலைவருமான விவேக் சந்த் சேகலின் வழிகாட்டுதலின் கீழ், சம்வர்தன மதர்சன் இன்டர்நேஷனல் மற்றும் மதர்சன் சுமி வயரிங் இந்தியா போன்ற துணை நிறுவனங்களை உள்ளடக்கியதாக இந்தக் குழுமம் விரிவடைந்துள்ளது. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, இவரது சொத்து மதிப்பு $8.9 பில்லியன் அல்லது இந்திய மதிப்பில் ரூ.77,280 கோடி (2024 நிலவரப்படி) இருக்கும் எனக் கூறுகிறது. சேகல் குடும்பத்தின் வணிக வெற்றிக்கு பெரும்பாலும் அவர்களின் முதன்மை நிறுவனம்தான் காரணம்.

இதையும் படிக்க: PPF Formula | PPF-ல் ’15+5′ சூத்திரம் பற்றி தெரியுமா? நீங்கள் மாதந்தோறும் ரூ.40,000 வரை பெறுவீர்கள்!

சம்வர்தனா மதர்சன் குழுமத்தின் உலகளாவிய வெற்றியை முன்னெடுப்பதில் லக்ஷ் முக்கியப் பங்கு வகிக்கிறார். இது புதுமையான வாகன தீர்வுகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது. லக்ஷின் ஈர்க்கக்கூடிய கல்விப் பின்னணி மற்றும் அனுபவம், மதர்சன் குழுமத்தின் தோராயமாக ரூ.1,06,000 கோடி சந்தை மூலதனத்திற்கு பங்களிக்கவும், அதன் எதிர்கால வளர்ச்சியை வடிவமைக்கவும் அவரை தயார்படுத்தியது.

First Published :

February 19, 2025 4:51 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஆஸ்திரேலியாவில் தொழில் சாம்ராஜ்யத்தை தலைமையேற்று நடத்தும் கோடீஸ்வரரின் மகன்; இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Read More

Previous Post

பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடங்கியது

Next Post

“யாரும் என்னுடன் வாதிட முடியாது” – வரிவிதிப்பில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க ட்ரம்ப் மறுப்பு | Nobody can argue with me: Trump on reciprocal tariff with India

Next Post
“யாரும் என்னுடன் வாதிட முடியாது” – வரிவிதிப்பில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க ட்ரம்ப் மறுப்பு | Nobody can argue with me: Trump on reciprocal tariff with India

“யாரும் என்னுடன் வாதிட முடியாது” - வரிவிதிப்பில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க ட்ரம்ப் மறுப்பு | Nobody can argue with me: Trump on reciprocal tariff with India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin