• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வக்ஃபு சட்ட திருத்த மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் அமளி

GenevaTimes by GenevaTimes
February 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வக்ஃபு சட்ட திருத்த மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் அமளி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 13, 2025 9:44 PM IST

வக்ஃபு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

News18News18
News18

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வக்ஃபு சட்ட திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக அக்குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூட்டணி கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், மாநிலங்களவையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, விதிமுறைப்படி அவை செயல்படவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சிகள் தவறான வாதங்களை முன்வைப்பதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளி செய்த நிலையில், நிதானத்தை இழந்த அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், “அமைதியாக இருங்கள்” என ஆவேசமாக கூறினார். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் அவையை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து, வக்ஃபு வாரிய திருத்த மசோதா மீதான கூட்டுக்குழு அறிக்கையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரிடம் புகார் கடிதம் கொடுத்தனர்.

First Published :

February 13, 2025 9:44 PM IST

Read More

Previous Post

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இடையில் திடீர் சந்திப்பு

Next Post

மதுரையில் தோரண வாயில் இடிந்து விழுந்து ஆடவர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post
மதுரையில் தோரண வாயில் இடிந்து விழுந்து ஆடவர் உயிரிழப்பு | Makkal Osai

மதுரையில் தோரண வாயில் இடிந்து விழுந்து ஆடவர் உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin