• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பும்ரா பங்கேற்பு குறித்து பிசிசிஐ இன்று முடிவு

GenevaTimes by GenevaTimes
February 11, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
பும்ரா பங்கேற்பு குறித்து பிசிசிஐ இன்று முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 11, 2025 4:36 PM IST

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

News18News18
News18

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா பங்கேற்பாரா இல்லையா என இன்று தெரிந்து விடும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பங்கேற்பது குறித்து பிசிசிஐ இன்று இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக பாதியிலேயே விலகிய பும்ரா, தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் விளையாடாமல் உள்ளார்.

அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் பும்ரா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அதற்குள் பும்ரா பூரண குணமடைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க – ரோகித் சர்மா அதிரடி சதம்.. ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் வென்றது இந்திய அணி

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா இடம் பெற்றுள்ள நிலையில், அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து பிசிசிஐ இன்று இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

First Published :

February 11, 2025 4:36 PM IST

Read More

Previous Post

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

Next Post

நீர் மின்னுற்பத்தி 2024-25: மத்திய மின்சார ஆணையம் நிர்ணயித்த இலக்கை அடைந்த தமிழக மின்வாரியம்! | Hydropower generation: TNEB achieves the target set by the Central Electricity Authority

Next Post
நீர் மின்னுற்பத்தி 2024-25: மத்திய மின்சார ஆணையம் நிர்ணயித்த இலக்கை அடைந்த தமிழக மின்வாரியம்! | Hydropower generation: TNEB achieves the target set by the Central Electricity Authority

நீர் மின்னுற்பத்தி 2024-25: மத்திய மின்சார ஆணையம் நிர்ணயித்த இலக்கை அடைந்த தமிழக மின்வாரியம்! | Hydropower generation: TNEB achieves the target set by the Central Electricity Authority

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin