• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

விஜய் தேவரகொண்டாவின் VD12 பட டீசரில் குரல் கொடுக்கும் சூர்யா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 11, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
விஜய் தேவரகொண்டாவின் VD12 பட டீசரில் குரல் கொடுக்கும் சூர்யா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது ‘VD 12’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

கௌதம் தின்னனுரி இதற்கு முன் ‘ஜெர்ஸ்ஸி’ & ‘மல்லி ராவா’ ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

‘VD 12’ திரைப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ‘VD 12’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தின் டீசர் வரும் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்ன வென்றால் தமிழ் டீசரில் நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இச்செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் படத்தின் டீசரின் மேல் பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

Previous articleதிருமண நிகழ்வில் நடனமாடிய இளம்பெண் மாரடைப்பால் பலி



Read More

Previous Post

WPL இரண்டு சீசன்களிலும் இந்த அணிக்கு எதிராக தோல்வியே அடையாத அணி!

Next Post

தையிட்டி விகாரையை இடிக்க முடியாது : அமைச்சர் திட்டவட்டம்

Next Post
தையிட்டி விகாரையை இடிக்க முடியாது : அமைச்சர் திட்டவட்டம்

தையிட்டி விகாரையை இடிக்க முடியாது : அமைச்சர் திட்டவட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin