• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காதலியை இம்பிரஸ் செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்.. குஜராத்தில் பரபரப்பு!

GenevaTimes by GenevaTimes
February 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
காதலியை இம்பிரஸ் செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்.. குஜராத்தில் பரபரப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 10, 2025 5:50 PM IST

குஜராத்தில், காதலியை இம்பிரஸ் செய்ய, புலி கூண்டை தாண்டி மரத்தில் ஏறிய இளைஞர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

News18News18
News18

காதலியை இம்பிரஸ் செய்வதற்காக, குஜராத்தில் உயிரியல் பூங்காவில் புலி வசிக்கும் பகுதியின் கூண்டை தாண்டி குதித்து அபாயகரமான சாகசம் செய்த இளைஞரால் சர்ச்சை எழுந்தது.

குஜராத் மாநிலம் மணிநகர் பகுதியில், மாநிலம் கன்காரியா லேக் உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இந்த பூங்காவுக்கு அண்மையில் சென்ற இளைஞர் ஒருவர், புலி வசிப்பிடம் அருகே பல அடி உயரம் அமைக்கப்பட்ட இரும்பு வேலியை தாண்டி, மரத்தின் மீது ஏறினார்.

இந்நிலையில், புலியை சீண்டிப்பார்த்த இளைஞர், புலிக்கு பூச்சாண்டி காட்டினார். ஆனால் வேட்டையாடும் மூடில் இல்லாத புலி இளைஞரை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது. இளைஞரின் இந்த விபரீத சாகசங்களை நிதானமாக கவனித்த பூங்கா ஊழியர்களும், பாதுகாவலர்களும், மீண்டும் கூண்டை தாண்டி பழைய இடத்திற்கு வந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். புலி கூண்டில் இளைஞர் செய்த சாகசத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

First Published :

February 10, 2025 5:50 PM IST

Read More

Previous Post

புதிய விமானப்படைத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம்.

Next Post

MI கேப்டவுன் SA டி20 சாம்பியன்: நீடா, ஆகாஷ் அம்பானி வாழ்த்து

Next Post
MI கேப்டவுன் SA டி20 சாம்பியன்: நீடா, ஆகாஷ் அம்பானி வாழ்த்து

MI கேப்டவுன் SA டி20 சாம்பியன்: நீடா, ஆகாஷ் அம்பானி வாழ்த்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin