• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தைப்பூசம்: மக்கள் ஓசையின் தண்ணீர் பந்தலில் வெள்ளி ரதம்

GenevaTimes by GenevaTimes
February 10, 2025
in மலேசியா
Reading Time: 5 mins read
0
தைப்பூசம்: மக்கள் ஓசையின் தண்ணீர் பந்தலில் வெள்ளி ரதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

நாளை நாடு தழுவிய நிலையில் கொண்டாடப்படவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அதன் முக்கிய நிகழ்வான ரத ஊர்வலம் வெகு விமரிசையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நேற்று இரவு முதல் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், பத்துமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியின் வெள்ளி ரதம் நேற்று இரவு 9 மணிக்கு தலைநகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது ஜாலான் ஈப்போவிலுள்ள மக்கள் ஓசையின் தண்ணீர் பந்தலை வந்தடைந்துள்ளது.

வள்ளி, தெய்வானை சமேதரராக எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தவண்ணம் வீதி உலா வந்துகொண்டிருக்கிறார்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான நமது சொந்தக்கடவுளான முருகனது ரத ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ள பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றன.

மக்கள் ஓசை குடும்பத்தினர் ரத யாத்திரையில் கலந்து கொண்டுள்ள பக்தர்களின் பசி தீர்க்கும் வண்ணம் அனைவருக்கும் உணவு, பானம் வழங்கி வருகின்றனர்.

The post தைப்பூசம்: மக்கள் ஓசையின் தண்ணீர் பந்தலில் வெள்ளி ரதம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

10 நிமிடங்களில் நிபுணர்களை வழங்குவோம்: ஸ்டார்ட் அப் நிறுவனம் வாக்குறுதி | experts in 10 minutes Startup firm promises

Next Post

Tamilmirror Online || மின்னுயர்த்திக்குள் சிக்கியவர் பத்திரமாக மீட்பு

Next Post
Tamilmirror Online || மின்னுயர்த்திக்குள் சிக்கியவர் பத்திரமாக மீட்பு

Tamilmirror Online || மின்னுயர்த்திக்குள் சிக்கியவர் பத்திரமாக மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin