• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘விவாகரத்துக்கு பின் மக்கள் என்னை ஒரு குற்றவாளியைப்போல…’- நாக சைதன்யா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 9, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
‘விவாகரத்துக்கு பின் மக்கள் என்னை ஒரு குற்றவாளியைப்போல…’- நாக சைதன்யா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐதராபாத்,தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின் மக்கள் என்னை ஒரு குற்றவாளியைப்போல பார்ப்பதாக நாக சைதன்யா கூறி இருக்கிரார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

‘நான் சமந்தாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவை நூறு முறை யோசித்துதான் எடுத்தேன். அது நடந்து தற்போது பல வருடங்கள் ஆகியும் நான் இன்னும் ஒரு குற்றவாளியைப் போலவே நடத்தப்படுகிறேன். இது என்னை மிகவும் புண்படுத்துகிறது. நான் மட்டுமில்லாமல் சோபிதாவும் இந்த டிரோல்களுக்கு ஆளாகிறார்’ என்றார்.

Previous articleசத்தீஷ்கார்: பாதுகாப்பு படையுடனான துப்பாக்கி சண்டையில் 31 நக்சலைட்டுகள் சுட்டு கொலை



Read More

Previous Post

பிரபாகரனின் இளைய மகன் இறப்பை அறிந்து மஹிந்த ராஜபக்சே..

Next Post

நாடளாவிய ரீதியில் திடீர் மின்தடை – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

Next Post
நாடளாவிய ரீதியில் திடீர் மின்தடை – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

நாடளாவிய ரீதியில் திடீர் மின்தடை - Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin