• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

US illegal immigration: அடுத்த ஷாக்… மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா

GenevaTimes by GenevaTimes
February 8, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
US illegal immigration: அடுத்த ஷாக்… மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 08, 2025 10:32 AM IST

அமெரிக்காவில் இருந்து 487 இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தியர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தினார்.

News18News18
News18

சட்டவிரோதமாக குடியேறியதாக மேலும் 487 இந்தியர்களை அமெரிக்கா வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என அந்நாட்டு குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையிடம் வலியுறுத்தி வருவதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்பாக நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் கடைபிடிப்பது குறித்து அமெரிக்கா குடியேற்றத் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், நாடு கடத்தப்படும் இந்தியர்களை தவறாக நடத்த வேண்டாம் என அமெரிக்காவை வலியுறுத்தி வருவதாக கூறினார்.

இதையும் படிங்க : இந்தியர்களை திருப்பி அனுப்புவது ஏன்? – அமெரிக்காவில் 7 லட்சம் இந்தியர்களுக்கு சிக்கல்

வரும் காலங்களில் இந்தியர்கள் உரிய மரியாதையோடு நடத்தப்படுவார்கள் என்றும், சட்டவிரோத குடியேற்றங்களுக்கு துணை போகும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

First Published :

February 08, 2025 10:32 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

US illegal immigration: அடுத்த ஷாக்… மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா – மத்திய அரசு தகவல்

Read More

Previous Post

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை… இன்றைய ரேட் என்ன தெரியுமா…?

Next Post

பணக்கஷ்டம் தீர்க்கும் அபூர்வ மந்திரம் | Makkal Osai

Next Post
பணக்கஷ்டம் தீர்க்கும் அபூர்வ மந்திரம் | Makkal Osai

பணக்கஷ்டம் தீர்க்கும் அபூர்வ மந்திரம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin