• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஈப்போ தைப்பூசம் பேராக் அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் நடைபெறும் . | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 7, 2025
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ஈப்போ தைப்பூசம் பேராக் அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் நடைபெறும் . | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈப்போ,

வரும் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈப்போ தைப்பூச விழா மாநில அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா ஏற்பாட்டில் இவ்விழா நடைபெற்றாலும் இவ்விழா சிறப்புடன் நடைபெற பல அரச இலாகாக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.இவ்விழாவை முன்னிட்டு தற்காலிகக் கூடாரங்கள் அமைக்க பொது மக்கள், அரசு சாரா இயக்கங்கள் மாநகர் மன்றத்தின் அனுமதியை அவசியம் பெறவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மது பானங்கள் விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது, அதனை மீறுவோர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலையும் சிவநேசன் நேற்று மாநில அரசாங்க செயலகத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு அரசாங்க இலாகாக்களின் அதிகாரிகள், ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பிற்குப் பின்னர் இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.பேராக் மாநிலத்தில் உள்ள கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கோலாகலமாக தைப்பூச விழா நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் ஈப்போ தேவஸ்தானம் சிறப்பான முறையில் செய்துள்ளது. சுமார் லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு 50 ஆயிரம் பேர் பால் குடம் சுமந்து காணிக்கை செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படு கிறது. இந்த ஆண்டும் சிறப்பான முறையில் இவ்விழா நடைபெற பொது மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்று குறிப்பிட்டார்.

Previous articleநிதியை எங்களிடமே நேரடியாக வழங்குவீர் ; இல்லையெனில் நிதி தேவையில்லை – டான்ஶ்ரீ நடராஜா
Next articleதைப்பூசத்தை முன்னிட்டு 20 சாலைகள் மூடப்படும்



Read More

Previous Post

மத்திய அரசின் பங்களிப்புடன் பயிர் சாகுபடியில் மகளிருக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க பயிற்சி! | With the participation of the Central Govt women are trained to spray pesticides using drones in crop cultivation!

Next Post

Tamilmirror Online || அலையில் சிக்கிய மூவர் மீட்பு

Next Post
Tamilmirror Online || அலையில் சிக்கிய மூவர் மீட்பு

Tamilmirror Online || அலையில் சிக்கிய மூவர் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin