
Gold Rate | செவ்வாய்க்கிழமை ஒரு சவரன் 840 ரூபாய் உயர்ந்த தங்கம் 62 ஆயிரத்து 480 ரூபாயாக விற்பனையானது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்தன. இந்த சூழலில் புதன்கிழமை ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து 63 ஆயிரத்து 240 ரூபாயாக புதிய உச்சம் தொட்டது.
Read More

