• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்தோனேசியச் சுங்கச் சாவடி விபத்தில் எட்டுப் பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 6, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
இந்தோனேசியச் சுங்கச் சாவடி விபத்தில் எட்டுப் பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவைச் சேர்ந்த போகோரில் உள்ள சியாவி சுங்கச் சாவடியில் நடந்த மோசமான விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம், பிப்ரவரி 4ஆம் தேதி நள்ளிரவு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

8 killed in massive accident at toll gate near Jakarta | The Straits Times8 killed in massive accident at toll gate near Jakarta | The Straits Times

குடிநீர்க் கலன்களை ஏற்றிக்கொண்டு ஜகார்த்தா நோக்கிச் சென்ற லோரி ஒன்று அந்தச் சுங்கச் சாவடிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றிருந்த சில வாகனங்கள் மீது அந்த லோரி மோதியது. அதனால் ஆறு வாகனங்கள் சேதமடைந்தன. அவற்றில் மூன்று தீப்பிடித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது

இச்சம்பவத்தில் அந்த சுங்கச் சாவடியின் சுங்கக் கட்டண முகப்புகள் மூன்று சேதமடைந்ததாகவும் தெரிகிறது.

“லோரியின் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பழுதானதால் அது மற்ற வாகனங்கள் மீது மோதியதாக நம்பப்படுகிறது. மாண்டவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட வாகனங்களில் இருந்தவர்கள்,” என்றும் காவல்துறை கூறியுள்ளது.

This photo taken on Feb. 5, 2025 shows the site of a traffic accident near the Ciawi Toll Gate in Bogor Regency, Indonesia. Eight people were killed and 11 others were injured in a traffic accident in Indonesia's West Java province on Tuesday night, a senior official confirmed on Wednesday morning. (Photo by Rangga Firmansyah/Xinhua)This photo taken on Feb. 5, 2025 shows the site of a traffic accident near the Ciawi Toll Gate in Bogor Regency, Indonesia. Eight people were killed and 11 others were injured in a traffic accident in Indonesia's West Java province on Tuesday night, a senior official confirmed on Wednesday morning. (Photo by Rangga Firmansyah/Xinhua)

காயமடைந்தவர்கள் சியாவி பொது மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் நால்வருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் மேலும் ஏழு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தோரில் நால்வர் அந்தச் சுங்கச் சாவடியின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

“சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்..” -இந்தியர்களின் கை கால்களில் விலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா | USBP returned illegal immigrants of india to their country

Next Post

யாழ். வித்தியா படுகொலை வழக்கில் புதிய திருப்பம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Next Post
யாழ். வித்தியா படுகொலை வழக்கில் புதிய திருப்பம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ். வித்தியா படுகொலை வழக்கில் புதிய திருப்பம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin