• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தேசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் சதீஷ் கருணாகரன் | National Sports Competition Satish Karunakaran wins gold

GenevaTimes by GenevaTimes
February 5, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தேசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் சதீஷ் கருணாகரன் | National Sports Competition Satish Karunakaran wins gold
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டேராடூன்: 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தின் சதீஷ் கருணாகரன் 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் உத்தராகண்டின் சூர்யக்‌ஷ் ராவத்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

தொடர்ந்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆத்யா வரியத், சதீஷ் கருணாகரன் ஜோடி 21-11, 20-22, 21-8 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிரா வின் தீப் ரம்பியா, அட்சய வரங் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஆடவருக்கான 3X3 கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி அரை இறுதியில் 15-16 என்ற கணக்கில் கேரளாவிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.



Read More

Previous Post

Delhi Election Exit Poll | டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? வெளியான தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள்

Next Post

தமிழகத்தில் 2025-26-ல் முன்னுரிமை துறைகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்க வாய்ப்பு: நபார்டு வங்கி தகவல்  | NABARD Bank Announced Loan providing possibilities

Next Post
தமிழகத்தில் 2025-26-ல் முன்னுரிமை துறைகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்க வாய்ப்பு: நபார்டு வங்கி தகவல்  | NABARD Bank Announced Loan providing possibilities

தமிழகத்தில் 2025-26-ல் முன்னுரிமை துறைகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்க வாய்ப்பு: நபார்டு வங்கி தகவல்  | NABARD Bank Announced Loan providing possibilities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin