• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

​வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பால் அரசுக்கு இழப்பு இல்லை! | no loss to the government due to the increase in the income tax exemption limit

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
​வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பால் அரசுக்கு இழப்பு இல்லை! | no loss to the government due to the increase in the income tax exemption limit
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதித் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறிய​தாவது: மத்திய பட்ஜெட்​டில் புதிய வருமான வரி விகிதத்​தில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சத்​தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்​தப்​பட்டு உள்ளது. இதன்​காரணமாக மத்திய அரசுக்கு நேரடி வரி வருவா​யில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படக்​கூடும் என்று கணக்​கிடப்​பட்டு உள்ளது.

ஆனால் இந்த இழப்பு மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்​தாது. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்​கப்​பட்டு இருப்​ப​தால் மக்கள் தாராளமாக செலவு செய்​வார்​கள். இதன்​காரணமாக ஜிஎஸ்டி வரி, சுங்க வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் மத்திய அரசுக்கு போதிய வருவாய் கிடைத்து​விடும்.

நாட்​டின் மக்கள் தொகை​யில் சுமார் 85 சதவீதத்​துக்​கும் மேற்​பட்​டோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்​துக்​குள்​ளேயே வருவாய் ஈட்டு​கின்​றனர். புதிய வரி விகிதத்​தால் அவர்கள் பலன் அடைவார்​கள். சம்பள​தா​ரர்கள் அதிகபட்​சமாக ஓராண்​டில் ரூ.60,000 வரை சேமிக்க முடி​யும். ஒருவருக்கு ரூ.10,000 வரை வரி சேமிப்பு கிடைக்​கிறது என்றால் அவர் நிச்​சயமாக ரூ.8,000 வரை செலவு செய்​வார். இதன்​மூலம் பல்வேறு வகைகளில் மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்​கும்​.மேலும் புதிய வரி விகிதத்​தால் வாகன விற்​பனை, ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமாக வளர்ச்சி அடையும்.

நாடு முழு​வதும் ஒரே வருமான வரி விகிதமே நடைமுறை​யில் இருக்க வேண்​டும் என்று மத்திய அரசு விரும்​பு​கிறது. தற்போது நடைமுறை​யில் இருக்​கும் பழைய வரி விகிதம் நிச்​சயமாக ஒரு​நாள் ரத்து செய்​யப்​படும். இவ்​வாறு நி​தித் துறை நிபுணர்​கள் தெரி​வித்​துள்​ளனர்​.



Read More

Previous Post

வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்த பேராசிரியை.. சொன்ன காரணம் தான் ஹைலைட்!

Next Post

‘அமெரிக்காவை யார் தாக்க நினைத்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து கொல்வோம்…’ – ட்ரம்ப் எச்சரிக்கை| Trump announces precision airstrikes on ISIS planner in Somalia, says ‘we will kill you’

Next Post
‘அமெரிக்காவை யார் தாக்க நினைத்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து கொல்வோம்…’ – ட்ரம்ப் எச்சரிக்கை| Trump announces precision airstrikes on ISIS planner in Somalia, says ‘we will kill you’

'அமெரிக்காவை யார் தாக்க நினைத்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து கொல்வோம்...' - ட்ரம்ப் எச்சரிக்கை| Trump announces precision airstrikes on ISIS planner in Somalia, says 'we will kill you'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin