• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா; டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா; டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 01, 2025 11:13 AM IST

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

News18News18
News18

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இதையும் படிக்க: Gas Cylinder Price | பட்ஜெட் நாளன்று வந்த சூப்பர் அறிவிப்பு… குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை எனக்கூறி 8 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

First Published :

February 01, 2025 11:13 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || 3 வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Next Post

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி என்ற தகவலால் உள்நாட்டு சந்தையில் ஓசூர் ரோஜா மலர்களுக்கு விலை சரிவு | Prices of Hosur roses in domestic market fall due to imports

Next Post
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி என்ற தகவலால் உள்நாட்டு சந்தையில் ஓசூர் ரோஜா மலர்களுக்கு விலை சரிவு | Prices of Hosur roses in domestic market fall due to imports

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி என்ற தகவலால் உள்நாட்டு சந்தையில் ஓசூர் ரோஜா மலர்களுக்கு விலை சரிவு | Prices of Hosur roses in domestic market fall due to imports

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin