• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மக்களவையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய டேட்டா… சட்டென உயர்ந்த பங்குசந்தை

GenevaTimes by GenevaTimes
January 31, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மக்களவையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய டேட்டா… சட்டென உயர்ந்த பங்குசந்தை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 31, 2025 10:29 PM IST

2024-2025 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8% இருக்கும் என நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மும்பை சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்ந்தது.

News18News18
News18

அடுத்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.

நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் 2024 – 2025 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழு நடப்பு நிதியாண்டில் பொருளாதார செயல்திறனை அடிப்படியாக கொண்டு பொருளாதார ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது .

அதில் 2025 – 2026 நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பணவீக்கம் 5 புள்ளி 2 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி ஆண்டின் முதல் பாதியில் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பல்வேறு வளர்ச்சி முயற்சிகள் இருந்த போதிலும் நாட்டின் விவசாயத் துறை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

2017 முதல் 2023 நிதி ஆண்டு வரை வேளாண் துறை வளர்ச்சி ஆண்டுதோறும் சராசரியாக 5 சதவீதமாக இருந்த நிலையில், அடுத்தடுத்து உருவான சவால்களுக்கு மத்தியில் வளர்ச்சி விகிதம் பின்னடைவை சந்தித்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கைக்கு மக்களைவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 740 புள்ளிகள் வரை உயர்ந்தது. அனைத்துப் பங்குகளின் விலைகளும் அதிகரித்த நிலையில், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 258 புள்ளிகள் அதிகரித்தது.

First Published :

January 31, 2025 10:28 PM IST

Read More

Previous Post

மகளிர் யு19 டி20 உலகக் கோப்பை இறுதிக்கு முன்னேறியது இந்தியா! | icc Womens U19 T20 World Cup India beats England in semi final

Next Post

புதிய இராணுவ தளபதி நிஜாம் ஜாபர் – Malaysiakini

Next Post
புதிய இராணுவ தளபதி நிஜாம் ஜாபர் – Malaysiakini

புதிய இராணுவ தளபதி நிஜாம் ஜாபர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin