• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“2047-ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கான பட்ஜெட்…”

GenevaTimes by GenevaTimes
January 31, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
“2047-ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கான பட்ஜெட்…”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 31, 2025 1:50 PM IST

கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக, வெளிநாட்டு சதி எதுவும் நடைபெறாமல், நாடாளுமன்றம் கூடுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடிபிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

2047-ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான திட்டங்களுடன் பட்ஜெட் இருக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை, கடவுள் லட்சுமி தொடர்ந்து ஆசிர்வதிக்கட்டும் எனக் கூறினார். தனது 3 ஆவது ஆட்சிக் காலத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2047 ஆம் ஆண்டில், வளர்ந்த பாரதம் என்ற இலக்கை இந்தியா முழுமையாக அடையும் என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவின் அனைத்து வகையான வளர்ச்சிகளிலும் தனது 3 ஆவது ஆட்சிக் காலத்தில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். மேலும் புத்தாக்கம், ஒருங்கிணைந்த வளர்ச்சி, முதலீடு ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையானவை என்று கூறிய பிரதமர், அதை நோக்கி அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக, வெளிநாட்டு சதி எதுவும் நடைபெறாமல், நாடாளுமன்றம் கூடுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

First Published :

January 31, 2025 1:50 PM IST

Read More

Previous Post

விஜய் தலைமையை ஏற்கும் ஆதவ் அர்ஜுனா, சிடி.நிர்மல் குமார்! காளியம்மாளின் நிலை என்ன?

Next Post

‘டாலரை நிராகரித்தால் 100% வரி’ – பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை | ‘Replace dollar, face 100% tariff’: Donald Trump’s threat to members of BRICS, which includes India

Next Post
‘டாலரை நிராகரித்தால் 100% வரி’ – பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை | ‘Replace dollar, face 100% tariff’: Donald Trump’s threat to members of BRICS, which includes India

‘டாலரை நிராகரித்தால் 100% வரி’ - பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை | 'Replace dollar, face 100% tariff': Donald Trump's threat to members of BRICS, which includes India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin