பாகிஸ்தானில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் மார்ச் 19ஆம் தேதி அன்று மாலை நடந்ததது.
இந்த வெடிவிபத்தில் 12 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 8 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.