• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

35 ஆண்டுகளில் முதல் முறை.. பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி

GenevaTimes by GenevaTimes
January 27, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
35 ஆண்டுகளில் முதல் முறை.. பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 27, 2025 4:02 PM IST

எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை பாகிஸ்தான் அணி கோட்டை விட்டு விட்டதாக அதன் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

News18

கடந்த 35 ஆண்டுகளில் முதன் முறையாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இன்று வெற்றி பெற்றுள்ளது. மூல்தான் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்தாக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை முல்தான் நகரில் தொடங்கியது.

இந்த போட்டியில் இரு அணிகளுமே பேட்டிங்கில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தின. டாஸ் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் வந்து வீச்சாளர் மோய்டி மட்டும் 55 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் குறைவான ரன்களில் ஆட்டம் இழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 163 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 47 ஓவர்கள் தாக்குப் பிடித்த அந்த அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 9 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி 244 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதைத் தொடர்ந்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி வீரர்கள் விளையாடத் தொடங்கினர். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் போட்டி போட்டுக் கொண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஸ்கோர் ஆமை வேகத்தில் உயரத் தொடங்கியது. 44 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 123 ரன்கள் மட்டுமே எடுத்து 120 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க – 2024-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு.. ஐசிசி அறிவிப்பு

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்துள்ளது. எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை பாகிஸ்தான் அணி கோட்டை விட்டு விட்டதாக அதன் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 3 நாட்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது கவனிக்கத்தக்கது.

First Published :

January 27, 2025 4:02 PM IST

Read More

Previous Post

சனாதன சர்ச்சை! உதயநிதிக்கு எதிரான வழக்குகள் புஸ்….! உச்சநீதிமன்றம் தந்த திடீர் ட்விஸ்ட்!

Next Post

சென்னையில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க விண்ணப்பிப்பது எப்படி? | How to apply to set up a muthalvar marunthagam in Chennai

Next Post
சென்னையில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க விண்ணப்பிப்பது எப்படி? | How to apply to set up a muthalvar marunthagam in Chennai

சென்னையில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க விண்ணப்பிப்பது எப்படி? | How to apply to set up a muthalvar marunthagam in Chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin