• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர்

GenevaTimes by GenevaTimes
January 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அபு அலா, எஸ்.எம்.முபீன்


திருகோணமலை – கம்பகொட்ட பகுதியில் நேற்று யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை, எத்தாபெந்திவெவ- பகுதியைச் சேர்ந்த சின்தக விமலசேன (42வயது) எனவும் தெரியவந்துள்ளது.


குறித்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  வயல் காவலுக்கு சென்ற வேளையில்  யானை வயலுக்குள் நின்ற  வேளை யானையை விரட்ட முற்பட்டபோது யானை துரத்தி தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.


இதனையடுத்து படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. R



Read More

Previous Post

ஜோகூர் சாலை விபத்தில் மணப்பெண் பலி, உடன்பிறந்தவர்கள் இருவர் காயம் | Makkal Osai

Next Post

’பெரியாரை அவதூறாக பேசிய சீமானை பிடித்து ஜெயிலில் போட வேண்டும்!’ முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்

Next Post
’பெரியாரை அவதூறாக பேசிய சீமானை பிடித்து ஜெயிலில் போட வேண்டும்!’ முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்

’பெரியாரை அவதூறாக பேசிய சீமானை பிடித்து ஜெயிலில் போட வேண்டும்!’ முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin