• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மாறுபட்ட கட்டண சேவையை வழங்கிய உபெர் ஓலா.. நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு!

GenevaTimes by GenevaTimes
January 24, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
மாறுபட்ட கட்டண சேவையை வழங்கிய உபெர் ஓலா.. நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:January 24, 2025 8:35 AM IST

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு மாறுபட்ட கட்டண நிர்ணயப் புகாரில் ஓலா மற்றும் உபெர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

News18

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு மாறுபட்ட கட்டண நிர்ணயப் புகாரில் ஓலா மற்றும் உபெர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஓலா மற்றும் உபெர் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகின்றன. ஆன்ட்ராய்ட் போன்களில் இந்த ஆப்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணமும், ஐபோன்களில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, இந்த புகார்கள் ஒன்றிய அரசின் கவனத்திற்கு வந்தது.

மேலும் தெரிந்துகொள்ள: ஐபோன் யூசர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் உபெர், ஓலா? வைரலாகும் பதிவு!

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் புகாரை அடுத்து ஓலா, உபெர் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுகர்வோர் அளித்த தொடர் புகாரிகளின் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

First Published :

January 24, 2025 8:35 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || காதலனை கொன்ற காதலியின் தாய் கைது

Next Post

இலங்கையை வீழ்த்திய இந்தியா: U-19 மகளிர் T20 World Cup ‘சூப்பர் 6’ சுற்றுக்கு முன்னேற்றம் | India beat Sri Lanka in U19 Womens T20 World Cup

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In