• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சத்தீஸ்கரில் போலீஸாருடன் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை | 14 more Naxalites killed in gunfight with security forces in Chhattisgarh’s Gariaband

GenevaTimes by GenevaTimes
January 21, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சத்தீஸ்கரில் போலீஸாருடன் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை | 14 more Naxalites killed in gunfight with security forces in Chhattisgarh’s Gariaband
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காரியாபந்த்: சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தனர்.

முன்னதாக திங்கள்கிழமை நடந்த தாக்குதலில், இரண்டு பெண் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர், ஒரு கோப்ரா வீரர் காயமடைந்தார் என்று தெரிவித்திருந்தனர். போலீஸ் அதிகாரிகள் மீண்டும் கூறுகையில், “சத்தீஸ்கர் – ஒடிசா மாநிலத்தின் எல்லையில் உள்ள மெயின்பூர் காவல்நிலைய எல்லைப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ரூ.1 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட்டும் அடக்கம்.

மாவட்ட ரிசர்வ் படை (டிஆர்ஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), சத்தீஸ்கரின் கோப்ரா மற்றும் ஒடிசாவின் சிறப்பு நடவடிக்கை குழு (எஸ்ஒஜி) ஆகியோர் அடங்கிய கூட்டுக்குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஒடிசாவின் நுபாடா மாவட்டதிலிருந்து 5 கி.மீ., தொலைவில் இருக்கும், சத்தீஸ்கரின் குலரிகாட் காப்புக் காட்டில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்துறையின் ரகசிய தகவலின் அடிப்படையில் ஜன.19ம் தேதி இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், ஐஇடி வெடிமருந்துகள், தானியங்கித் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருகிறது. நக்சலைட்டுக்களின் பலி எண்ணிக்கு மேலும் அதிகரிக்கலாம்” என்று தெரிவித்தனர்.



Read More

Previous Post

நானுஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து

Next Post

Suryakumar Yadav : ‘நான் நினைச்சுகூட பார்க்கல.. நான் அறையில் உட்கார்ந்து யோசிச்சேன்’ – சூர்யகுமார் யாதவ்

Next Post
Suryakumar Yadav : ‘நான் நினைச்சுகூட பார்க்கல.. நான் அறையில் உட்கார்ந்து யோசிச்சேன்’ – சூர்யகுமார் யாதவ்

Suryakumar Yadav : ‘நான் நினைச்சுகூட பார்க்கல.. நான் அறையில் உட்கார்ந்து யோசிச்சேன்’ - சூர்யகுமார் யாதவ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin