• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நானுஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து

GenevaTimes by GenevaTimes
January 21, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
நானுஓயா – ரதெல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று (20.01.2025) இரவு விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இரவு 8 மணியளவில் ரதெல்ல குறுக்கு வீதியில் நானுஓயா சமர்செட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
 
லொறியில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வேககட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்து ஏற்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தினால் லொறியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை, லொறி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக ரதெல்ல குறுக்கு வீதியில் செல்லும் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன், டி.சந்ரூ)



நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02


Channel



நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து
Follow செய்யுங்கள்…


Follow



நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து
Subscribe செய்யுங்கள்…


Subscribe

Read More

Previous Post

மகா மிருத்யுஞ்சய மந்திரம் | Makkal Osai

Next Post

சத்தீஸ்கரில் போலீஸாருடன் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை | 14 more Naxalites killed in gunfight with security forces in Chhattisgarh’s Gariaband

Next Post
சத்தீஸ்கரில் போலீஸாருடன் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை | 14 more Naxalites killed in gunfight with security forces in Chhattisgarh’s Gariaband

சத்தீஸ்கரில் போலீஸாருடன் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை | 14 more Naxalites killed in gunfight with security forces in Chhattisgarh's Gariaband

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin