PM Kisan: விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. வங்கி கணக்கில் ரூ.2000.. 17வது தவணை அப்டேட்!
இதற்கிடையில் eKYC அப்டேட் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சிலருக்கு 16வது தவணை பணமே வராமல் உள்ளது. அப்படி உங்களுக்கும் பிரச்சனை இருந்தால் 011-24300606 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். மேலும், பிஎம் கிசான் கட்டணமில்லா எண்ணான 18001155266, 155261 ஆகிய எண்களுக்கும் அழைத்து விவரங்களைப் பெறலாம். pmkisan-ict@gov.in என்ற இந்த மெயில் ஐடியையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.