• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை

GenevaTimes by GenevaTimes
January 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாடளாவிய ரீதியில் நிலவும் பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன்படி, சுமார் 1000 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய நியமனங்கள் 



இதன்போது ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்ற போதிலும், தட்டுப்பாடு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகவே உள்ளது என அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நிலவும் பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை | Shortage Of 1000 Public Health Inspectors Sl


இந்நிலையில், இதை நிவர்த்தி செய்யும் வகையில், பெப்ரவரியில் கிட்டத்தட்ட 300 புதிய நியமனங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

போர் நிறுத்தக் காலத்தில் 127 பாலஸ்தீனியர்களை மலேசியா  திருப்பி அனுப்பும் – Malaysiakini

Next Post

கேஜ்ரிவால் கார் மீதான தாக்குதலுக்கு பாஜகவே காரணம்: முதல்வர் அதிஷி குற்றச்சாட்டு | Atishi blames BJP for car attack on Arvind Kejriwal releases images of goons

Next Post
கேஜ்ரிவால் கார் மீதான தாக்குதலுக்கு பாஜகவே காரணம்: முதல்வர் அதிஷி குற்றச்சாட்டு | Atishi blames BJP for car attack on Arvind Kejriwal releases images of goons

கேஜ்ரிவால் கார் மீதான தாக்குதலுக்கு பாஜகவே காரணம்: முதல்வர் அதிஷி குற்றச்சாட்டு | Atishi blames BJP for car attack on Arvind Kejriwal releases images of goons

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin