• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.30 லட்சம் வருமானம் – பால் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் மண்டியா பெண்…

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரூ.30 லட்சம் வருமானம் – பால் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் மண்டியா பெண்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 17, 2025 12:26 PM IST

2024 ஆம் ஆண்டில் பால் பண்ணைக்கு 1,01,915 லிட்டர் பால் வழங்கியுள்ளார். இதன் மூலம், அவர் 33 லட்சம் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.

பால் விற்பனை

மண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள டிங்கா கிராமத்தைச் சேர்ந்த 47 வயது பெண் விவசாயி மங்களம்மா பால் விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார்.

மங்களம்மாவுக்கு 30க்கும் மேற்பட்ட பால் கறக்கும் பசுக்கள் உள்ளன, அதிலிருந்து அவர் 2024 ஆம் ஆண்டில் பால் பண்ணைக்கு 1,01,915 லிட்டர் பால் வழங்கியுள்ளார். இதன் மூலம், அவர் 33 லட்சம் வருமானம் ஈட்டி சாதனை படைத்தார். இதற்காக கடந்த ஜனவரி 11 சனிக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மங்களம்மாவுக்கு ‘கர்நாடகாவின் சிறந்த பால் பண்ணையாளர்’ என்ற விருது வழங்கப்பட்டது.

இந்திய பால் பண்ணை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பால் பண்ணை உச்சி மாநாடு 2025 இல் இந்த விருது வழங்கப்பட்டது. மங்களம்மா எந்த முறையான கல்வியும் பெறவில்லை, இதனையடுத்து படிக்காதவராக இருந்தாலும் பால் பண்ணையில் லட்சக்கணக்கில் சம்பாதித்த விவசாயப் பெண்ணின் சாதனைகளை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் விவசாயப் பெண் மங்களம்மாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது. இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய மங்களம்மா, “இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு பசுக்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய பகுதியில் பால் பண்ணையைத் தொடங்கினோம். சிறந்த மகசூலைப் பெற பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கூடுதல் தகவல்களை பெற்று அதனை நடைமுறைப்படுத்தினேன்.

இதையும் வாசிக்க: Tourist Spots: பொங்கல் லீவ எஞ்சாய் பண்ண ராமேஸ்வரம் டூர் வர்றீங்களா..? இந்த நான்கு இடம் பெஸ்ட் ஸ்பார்டா இருக்கும்…

நானும், என் கணவரும் பால் வியாபாரம் செய்ய முடிவு செய்தோம். ஆரம்ப நாட்களில், முதலீடு செய்ய பணப் பற்றாக்குறை இருந்தது. ஆனால் இப்போது சிறந்த முறையில் பண்ணையை பராமரித்து வருகிறோம். மாடுகளுக்கு மக்காசோளம், நிலக்கடலை போன்ற சத்தான தீவனங்கள் ழங்குவதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வருகிறோம். இந்த தீவனங்களானது பசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதையும், நல்ல தரமான பால் உற்பத்தி செய்வதையும் உறுதி செய்கிறது. மாடுகளை முறையாக பராமரித்து, அவற்றிற்கு சத்தான தீபங்களை கொடுப்பதே எங்கள் வெற்றிக்கான முக்கிய காரணம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது பால் கறக்கும் இயந்திரங்கள் வாங்கி அதனை தற்போது பயன்படுத்தி வருகிறோம். இப்போது நாங்கள் ஒவ்வொரு நாளும் 300 லிட்டர் பால் விற்பனை செய்கிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மங்களம்மாவிடம் பசு மாடுகள் மட்டுமின்றி இரண்டு எருமை மாடுகளும் உள்ளது. பால் உற்பத்தி செய்து, மங்களம்மா அவரது கிராமத்தில் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளார். ‘கர்நாடகாவின் சிறந்த பால் பண்ணையாளர்’ என்ற விருது வாங்கியிருப்பது குறித்து பேசிய மங்களம்மா, இந்த விருது எங்களுக்கு உத்வேகம் தருவதாக கூறியுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

January 17, 2025 12:26 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ஒபாமா – மிச்செல் விவாகரத்து?

Next Post

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம் ஜோடி அபார வெற்றி | Australian Open Sriram balaji pair secure win in doubles

Next Post
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம் ஜோடி அபார வெற்றி | Australian Open Sriram balaji pair secure win in doubles

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம் ஜோடி அபார வெற்றி | Australian Open Sriram balaji pair secure win in doubles

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin