• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காதலன் தொடங்கி உறவினர்கள் வரை.. தடகள வீராங்கனைக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ந்த கேரளா!

GenevaTimes by GenevaTimes
January 12, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
காதலன் தொடங்கி உறவினர்கள் வரை.. தடகள வீராங்கனைக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ந்த கேரளா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 12, 2025 7:09 AM IST

கேரளாவில் 5 ஆண்டுகளாக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18

கேரளாவில் தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பத்தினம்திட்டா மாவட்டத்தில் பாலியல் தொல்லையில் இருந்து மாணவிகள் தப்பிப்பது எப்படி என குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது மாணவி ஒருவர், 5 ஆண்டுகளாக தான் அனுபவித்து வரும் கொடுமைகளை கூற அதனைக் கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விளையாட்டு வீராங்கனையான அவர், 13 வயதில் காதலனுடன் தனிமையில் இருந்த வீடியோவை வைத்து காதலன் மட்டுமன்றி, காதலன் நண்பர்கள் என பலரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டார்.

வீடியோ அடுத்தடுத்து பரவ, பள்ளி ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள், தந்தையின் நண்பர்கள் என பலரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை 64 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருப்பதாக அந்த இளம்பெண் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் 64 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இதுவரை 15 பேரை கைது செய்தனர். எஞ்சியவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்கிறது.

First Published :

January 12, 2025 7:09 AM IST

Read More

Previous Post

மாணவி கடத்தல்: சாரதி கைது: வான் மீட்பு; பல தகவல்கள் அம்பலம்

Next Post

இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணை விற்க ஒப்பந்தம் | Indonesia initiates BrahMos missile export deal

Next Post
இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணை விற்க ஒப்பந்தம் | Indonesia initiates BrahMos missile export deal

இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணை விற்க ஒப்பந்தம் | Indonesia initiates BrahMos missile export deal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin