• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Goat Market Sales: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டும் ஆட்டுச் சந்தை… ரூ.1.50 கோடிக்கு ஆடு விற்பனை…

GenevaTimes by GenevaTimes
January 12, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Goat Market Sales: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டும் ஆட்டுச் சந்தை… ரூ.1.50 கோடிக்கு ஆடு விற்பனை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 12, 2025 9:11 AM IST

Goat Market Sales: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆட்டுச் சந்தையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

X

பொங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டும் ஆட்டுச் சந்தை… ரூ.1.50 கோடிக்கு ஆடு விற்பனை…

நாமக்கல்லில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தைக்கு நாமக்கல், புதன் சந்தை, சேந்தமங்கலம், இராசிபுரம், எருமப்பட்டி, வளையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வருவர்.

இங்கே விற்பனைக்காகக் கொண்டு வரும் ஆடுகள், செம்மறி ஆடுகள் தரமாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வரும் வியாபாரிகள் இங்கு ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற நாமக்கல்லில் ஆட்டுச் சந்தை நடைபெற்றது. அதில் நாமக்கல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்தும் வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது.

இதையும் படிங்க: Goat Sales| அடேங்கப்பா… ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை பொங்கலை முன்னிட்டு களைகட்டிய எட்டயபுரம் ஆட்டுச்சந்தை

வரும் 14ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகை துவங்க உள்ளதால் இன்று நடைபெற்ற சந்தையில் இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையானது. இதில் ஆடுகளின் எடைக்கு ஏற்றவாறு, ஆடு ஒன்று குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகப்பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. ஆட்டுக் குட்டியானது 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விலை போனது.

இந்த ஆட்டுச் சந்தையில் 1.50 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நாமக்கல் ஆட்டுச் சந்தையில் 2 கோடி ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Namakkal,Tamil Nadu

First Published :

January 12, 2025 9:11 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Goat Market Sales: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டும் ஆட்டுச் சந்தை… ரூ.1.50 கோடிக்கு ஆடு விற்பனை…

Read More

Previous Post

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!

Next Post

வீட்டில் இறந்து கிடந்த 7 வயது சிறுவன்: தாய் – காதலன் கைது | Makkal Osai

Next Post
வீட்டில் இறந்து கிடந்த 7 வயது சிறுவன்: தாய் – காதலன் கைது | Makkal Osai

வீட்டில் இறந்து கிடந்த 7 வயது சிறுவன்: தாய் - காதலன் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin