
January 09, 20258:08 AM IST
Tamil Live Breaking News: திருப்பதி கூட்ட நெரிசல்: 6 பேர் உயிரிழப்பு
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு, 34 பேர் காயம்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் பெற பக்தர்கள் குவிந்தனர். அப்போது ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றதில் ஏற்பட்ட விபத்தால் உயிரிழப்பு நிகழ்ந்ததாக தகவல்.

