• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மாநில அளவிலான மாரத்தான் போட்டி – மனமகிழ்ச்சியாக இருந்ததாக மாணவர்கள் நெகிழ்ச்சி…

GenevaTimes by GenevaTimes
January 6, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
மாநில அளவிலான மாரத்தான் போட்டி – மனமகிழ்ச்சியாக இருந்ததாக மாணவர்கள் நெகிழ்ச்சி…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள், 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள், 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள், 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என எட்டு பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

போட்டியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். “16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு 2 கி.மீ என்ற அளவில் பெருந்திட்ட வளாகம் முதல் அரசு சட்டக்கல்லூரி பெருந்திட்ட வளாகம் வரையிலும்”, “18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 6 கி.மீ என்ற அளவில் பெருந்திட்ட வளாகம் முதல் அரசு பணிமனை பெருந்திட்ட வளாகம் வரையிலும்”, “18 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கு 4 கி.மீ என்ற அளவில் பெருந்திட்ட வளாகம் முதல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் பெருந்திட்ட வளாகம் வரையிலும்”, “20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 8 கி.மீ என்ற அளவில் பெருந்திட்ட வளாகம் முதல் ஜானகிபுரம் சந்திப்பு அருகில் உள்ள பெருந்திட்ட வளாகம் வரையிலும்”, 20 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கு 6 கி.மீ என்ற அளவில் பெருந்திட்ட வளாகம் – அரசு பணிமனை – பெருந்திட்ட வளாகம் வரையிலும், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி.மீ என்ற அளவில் பெருந்திட்ட வளாகம் – ஜானகிபுரம் ரவுண்டானா – பெருந்திட்ட வளாகம் வரையிலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதையும் வாசிக்க: Drug Awareness: போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு… பம்பரமாய் சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்…

இதனைத் தொடர்ந்து, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் ஆறு இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா 5000 ரூபாயும், தலா ரூ.3000, தலா ரூ.2000, தலா ரூ.1000, தலா ரூ.1000, தலா ரூ.1000, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் ஆறு இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா ரூ.6000, தலா ரூ.4000, தலா ரூ.3000, தலா ரூ.2000, தலா ரூ.1000, தலா ரூ.1000, 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் ஆறு இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா ரூ.7000, தலா ரூ.5000, தலா ரூ.4000, தலா ரூ.3000, தலா ரூ.2000, தலா ரூ.1000, 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் ஆறு இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா ரூ.10000, தலா ரூ.7000, தலா ரூ.5000, தலா ரூ.4000 என போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.7000, தலா தலா ரூ.3000, தலா ரூ.2000, குழு பரிசு ரூ.5000, தலா ரூ.2000 பரிசுத்தொகையும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் பத்து இடங்களைப் பிடித்த 40 நபர்களுக்கு தலா ரூ.500 மற்றும் அனைத்து பிரிவிலும் முதலில் வரப்பெற்ற 50 நபர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டது மனநிறைவை ஏற்படுத்தியுள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

January 06, 2025 6:38 PM IST

Read More

Previous Post

இந்தியாவில் ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Next Post

தங்கத்தைப் போன்று வெள்ளிக்கும் ஹால்மார்க் குறியீடு… இந்திய தர நிர்ணய கழகம் பரிசீலனை

Next Post
தங்கத்தைப் போன்று வெள்ளிக்கும் ஹால்மார்க் குறியீடு… இந்திய தர நிர்ணய கழகம் பரிசீலனை

தங்கத்தைப் போன்று வெள்ளிக்கும் ஹால்மார்க் குறியீடு… இந்திய தர நிர்ணய கழகம் பரிசீலனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin