• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவில் ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

GenevaTimes by GenevaTimes
January 6, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவில் ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 06, 2025 5:46 PM IST

HMPV : இந்தியாவில் ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

News18

பெங்களூரு மற்றும் குஜராத்தைச் சேர்ந்த 3 பச்சிளங் குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்ற HMPV வைரஸ் நுரையீரலை பாதிக்கிறது. மூச்சுவிடுவதில் சிரமம் இந்த வைரஸ் ஏற்படுத்தும் முக்கிய பிரச்சனையாகும். குழந்தைகளையும், வயதானவர்களையும் இந்த வைரஸ் அதிகம் பாதிக்கிறது.

சீனாவில் HMPV வைரஸ் பாதிப்பால் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூருவில் 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. எந்த வெளிநாடுகளுக்கும் பயணிக்காத அந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டது எப்படி என ஆய்வுகள் நடக்கின்றன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ICMR மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

2 குழந்தைக்களுக்கும் கண்டறியப்பட்ட HMPV வைரஸும், சீனாவில் கண்டறியப்பட்ட திரிபும் ஒரே வகையா என்பது குறித்து தெளிவான விளக்கம் வெளியாகவில்லை. இதனிடையே குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு வந்தது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அவசர கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3 ஆவது குழந்தை HMP வைரசால் பாதிக்கப்பட்டது. கடந்த 24 ஆம் தேதி பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

First Published :

January 06, 2025 5:46 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

HMPV : இந்தியாவில் ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Read More

Previous Post

”இலங்கை மக்களின் பொது பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது”

Next Post

மாநில அளவிலான மாரத்தான் போட்டி – மனமகிழ்ச்சியாக இருந்ததாக மாணவர்கள் நெகிழ்ச்சி…

Next Post
மாநில அளவிலான மாரத்தான் போட்டி – மனமகிழ்ச்சியாக இருந்ததாக மாணவர்கள் நெகிழ்ச்சி…

மாநில அளவிலான மாரத்தான் போட்டி - மனமகிழ்ச்சியாக இருந்ததாக மாணவர்கள் நெகிழ்ச்சி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin