• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்… ரோஹித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு

GenevaTimes by GenevaTimes
December 31, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்… ரோஹித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 31, 2024 8:13 PM IST

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜனவரி 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கும்.

News18

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள நிலையில், இந்த தொடரில் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்த தொடர் மிக முக்கியமானது என்பதால், இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை முடிந்துள்ள 4 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது.

இதன் பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜனவரி 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கும்.

இதையும் படிங்க – ‘கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறி விட்டோம்…’- தோல்வி குறித்து ரோஹித் சர்மா ஆதங்கம்…

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஏற்கனவே சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மூத்த வீரர்களான விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக நடைபெறும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இது என்பது கவனிக்கத்தக்கது

First Published :

December 31, 2024 8:13 PM IST

Read More

Previous Post

இன்ஃபோசிஸ் வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தைப் புலி… பணியாளர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் அறிவிப்பு

Next Post

மஇகாவின் தலைமைத்துவமும் சாதி பிரிவினைகளும் – Malaysiakini

Next Post
மஇகாவின் தலைமைத்துவமும் சாதி பிரிவினைகளும் – Malaysiakini

மஇகாவின் தலைமைத்துவமும் சாதி பிரிவினைகளும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin