• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘ஓ.டி.டிக்கு தேவை நடிகர்கள்தான் நட்சத்திரங்கள் அல்ல’ – பாலிவுட் நடிகர் பரபரப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 27, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
‘ஓ.டி.டிக்கு தேவை நடிகர்கள்தான் நட்சத்திரங்கள் அல்ல’ – பாலிவுட் நடிகர் பரபரப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை,பிரபல பாலிவுட் நடிகர் கே கே மேனன். இவர் ‘பிளாக் பிரைடே’, ‘தீவர்’, ‘சர்க்கார்’, ‘குலால்’, ‘ஹைதர்’, ‘பேபி’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், ஓ.டி.டியில் வெளியான ஸ்பெஷல் ஆப்ஸ், பார்ஸி, தி ரெயில்வே மென் மற்றும் சிட்டாடல்: ஹனி பன்னி போன்ற வெப் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் தனது படங்களை விட ஓ.டி.டியில் வெளியான வெப் தொடர்களின் மூலமே பரவலாக பேசப்படுகிறார். இந்நிலையில் நடிகர் கே கே மேனன் ‘ஓ.டி.டிக்கு நடிகர்கள்தான் தேவை நட்சத்திரங்கள் இல்லை என்று பரபரப்பாக பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,’30 வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் எனக்கு, ஒரு பிளாக்பஸ்டர் படத்திலோ அல்லது வேறுவிதமான படத்திலோ நடிக்காமல் இருப்பது ஒரு நடிகனாக என் மதிப்பை குறைத்துவிடும் என்று நினைத்ததில்லை.

நான் சினிமாவுக்கு வந்த முதல் ஐந்து ஆண்டுகளில், இந்த எண்ணம் என் மனதில் தோன்றியிருக்கலாம். ஆனால், இப்போது திரைப்படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு இணையாக ஓ.டி.டியின் மூலம் எனக்கு பாராட்டு கிடைக்கிறது. அதற்கு நடிகராக இருந்தால் போதும் நட்சத்திரமாக இருக்க வேண்டியதில்லை’ என்றார்.



Read More

Previous Post

ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஜெய்ஸ்வாலின் ரன் அவுட்: இந்திய அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாற்றம் | Jaiswal run out changed the game India struggles in boxing day test

Next Post

Tamilmirror Online || ரயில் பயணிகளின் கவனத்துக்கு

Next Post
Tamilmirror Online || ரயில் பயணிகளின் கவனத்துக்கு

Tamilmirror Online || ரயில் பயணிகளின் கவனத்துக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin