• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருகோணமலை கடற்பரப்பில் தோன்றிய ஆளில்லா விமானம்: விசாரணையில் கடற்படை

GenevaTimes by GenevaTimes
December 26, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருகோணமலை கடற்பரப்பில் தோன்றிய ஆளில்லா விமானம்: விசாரணையில் கடற்படை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோணமலை கடற்பரப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



குறித்த ஆளில்லா விமானம் தொடர்பில் இலங்கை விமானப்படை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் எரந்த கிகனகே தெரிவித்துள்ளார்.



வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆளில்லா விமானத்தை திருகோணமலை கடற்பரப்பில் கடற்றொழிலாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

மேலதிக விசாரணை

அதனை தொடர்ந்து கரைக்கு கொண்டுவரப்பட்ட ஆளில்லா விமானம் , காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைக்காக விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்பரப்பில் தோன்றிய ஆளில்லா விமானம்: விசாரணையில் கடற்படை | Foreign Made Drone Discovered By Fisherman Trinco


இந்த நிலைியல், இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்று கருத்து தெரிவித்துள்ள விமானப்படை ஊடகப் பேச்சாளர் எரந்த கிகனகே, “குறித்த ஆளில்லா விமானம் விமானப்படையின் பயிற்சி மற்றும் தாக்குதல் விமானங்களை இலக்காகக் கொண்ட விமானங்களின் பிரதியாக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம்.” என தெரிவித்துள்ளார்.

இதன்படி, கண்டு பிடிக்கப்பட்ட ஆளில்லா விமானம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோன்ற ஆளில்லா விமானம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இருந்து நாட்டிற்கு வந்ததாகவும் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

‘குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதில் சமூகக் காவல் முக்கியமானது’ – Malaysiakini

Next Post

‘சிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்து விட்டது’ – மன்மோகன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Next Post
‘சிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்து விட்டது’ – மன்மோகன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

‘சிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்து விட்டது’ – மன்மோகன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin