• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜனவரி 8-ல் நடக்கும் முதல் கூட்டம்; இந்தியாவில் வரப்போகும் முக்கிய மாற்றம்?

GenevaTimes by GenevaTimes
December 24, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஜனவரி 8-ல் நடக்கும் முதல் கூட்டம்; இந்தியாவில் வரப்போகும் முக்கிய மாற்றம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 24, 2024 5:00 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக, அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு ஜனவரி 8 ஆம் தேதி கூடுகிறது.

News18

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்தான விவாதத்திற்கு, நாடாளுமன்றக் கூட்டுக் குழு வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதி கூடுகிறது.

குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தல் நடைமுறையை பரிந்துரைத்தது. இதைச் செயல்படுத்தும் வகையில் அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இரு மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அரசியலமைப்பைத் திருத்த மசோதாவை நிறைவேற்றும் அளவுக்கு பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. மேலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டன.

முன்னாள் சட்ட அமைச்சர் சவுத்ரி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 39 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்தக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First Published :

December 24, 2024 5:00 PM IST

Read More

Previous Post

ஹமாஸ் ஏவுகணையை தேடி அழித்த இஸ்ரேல்: வெளியிடப்பட்ட காணொளி

Next Post

அமெரிக்க பாடகி மேரி மில்பென் பிரதமர் மோடிக்கு பாராட்டு | US Singer Mary Millben Praises PM Modi, Greets Him On Christmas

Next Post
அமெரிக்க பாடகி மேரி மில்பென் பிரதமர் மோடிக்கு பாராட்டு | US Singer Mary Millben Praises PM Modi, Greets Him On Christmas

அமெரிக்க பாடகி மேரி மில்பென் பிரதமர் மோடிக்கு பாராட்டு | US Singer Mary Millben Praises PM Modi, Greets Him On Christmas

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin