07
![News18 Tamil](https://images.news18.com/tamil/uploads/2024/02/1709208510_indian-currency-cash-money-2023-12-5c9f55740581a7ebc700a6f62ec46bc0.jpg)
முன்பு கூறியது போல் இந்தியன் வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.40 சதவீதம். அப்போது, 20 ஆண்டுகளுக்கு, 30 லட்சம் ரூபாய் கடனுக்கு, மாதம், 25,845 ரூபாய், இ.எம்.ஐ., செலுத்த வேண்டும். அதாவது 32,02,832 வட்டியாக செலுத்த வேண்டும். அதாவது ஒட்டுமொத்தமாக அவர் ரூ. 62,02,800 கட்ட வேண்டும்.