• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Ind vs Aus: 50 ஓவர்கள்… 275 ரன்கள் டார்கெட்.. இந்திய அணி வெற்றிபெறுமா?

GenevaTimes by GenevaTimes
December 18, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Ind vs Aus: 50 ஓவர்கள்… 275 ரன்கள் டார்கெட்.. இந்திய அணி வெற்றிபெறுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 260 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

5 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 445 ரன்களைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, தொடக்கம் முதலே திணறியது. கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அரை சதங்களால் பாலோஆனை இந்திய அணி தவிர்த்தது.

விளம்பரம்

போட்டியின் கடைசி நாளான இன்று, 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்தது. எனினும், 31 ரன்களில் ஆகாஷ்தீப் ஆட்டமிழந்தார். இதனால், 260 ரன்களுக்கு இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை இழந்தது. முதல் இன்னிங்ஸில் 185 ரன்களை ஆஸ்திரேலிய அணி கூடுதலாகப் பெற்றுள்ளது. எனினும், மழை காரணமாக அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் வேகம் காட்டினர். இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமே 18 ஓவர்கள் மட்டுமே வீசப்பட, இதில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்களை மளமளவென இழந்தது. அதிரடியாக ரன்களை குவித்து இந்திய அணிக்கு பெரிய டார்கெட்டை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மட்டையை சுழற்றினர்.

விளம்பரம்

Also Read | டெஸ்ட் போட்டிகளில் தடுமாறும் இந்திய அணி… காம்பீர், அபிஷேக் நாயர் மீது குவியும் விமர்சனங்கள்…

ஆனால், அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. மாறாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஆகாஷ்தீப், சிராஜ் ஆகியோர் வேகத்தில் மிரட்டி விக்கெட்களை சாய்த்தனர். 89 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால், இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இன்னும் 50 ஓவர்கள் வரை விளையாட முடியும் என்கிற நிலையில், மழை மற்றும் ஆஸ்திரேலிய பந்துவீச்சு ஆகிய அச்சுறுத்தலை மீறி இந்திய அணி வெற்றிபெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

.

Read More

Previous Post

மழை முதல் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி வரை- இன்றைய தலைப்புச் செய்திகள்

Next Post

Gold Rate Today | அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! – News18 தமிழ்

Next Post
Gold Rate Today | அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! – News18 தமிழ்

Gold Rate Today | அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin