
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் இணையதளம் 24×7 செய்தித் தளமாகும். உடனடி செய்திகளை விரும்புவோருக்கும், தமிழகத்தில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளோடு இணைந்திருங்கள். அரசியல், பொருளாதாரம், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளை எங்கள் அனுபவமிக்க செய்தியாளர்கள் துல்லியமாகவும் பொருத்தமாகவும் உங்களுக்கு வழங்குகிறார்கள். உடனடி செய்திகள், தினசரி தலைப்புச் செய்திகள், அரசியல் விவாதங்கள், மாநில அரசியல், உள்ளாட்சி தேர்தல், இயற்கை சீற்றங்கள், பொது நலன் சார்ந்த செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் குறித்த தகவல்கள், படப்பிடிப்பு தள செய்திகள், கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் உடனுக்குடன் பெறலாம். மேலும், அரசியல், பொருளாதாரம், சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடக்கும் நிகழ்வுகளை ஆழமாக ஆராய்ந்து, பகுப்பாய்வு செய்து, உங்களுக்கு தெளிவான பார்வையை வழங்குகிறோம். நியூஸ்18 தமிழ்நாடுவை நீங்கள் தொலைக்காட்சியிலும், யூட்டியூப் மற்றும் இணையதளத்தில் நீங்கள் நேரலையில் பார்க்கலாம். அனைத்து செய்திகளையும் பின் தொடர நியூஸ்18 தமிழ்நாடுவின் சமூகவலைதள பக்கங்களான எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆஃப், போன்ற பக்கங்களுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Read More

&w=1200&resize=1200,675&ssl=1)